நீருக்கடியில் நிலநடுக்கமா?கடலுக்கு வெளியே வந்த அரியவகை உயிரினம்

கடலுக்கு அடியில் உள்ள இந்த அரிய வகை உயிரினங்கள் வெளியே வருவது நீருக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட உள்ளதைக் காட்டும் அறிகுறி என இணைய வாசிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.
Oarfish (Rep)
Oarfish (Rep)canva
Published on

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலி நாட்டில் 16 அடி நீளமுள்ள Oarfish வகை மீன் சிக்கியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இணையத்தில் பல்வேறு வகையான நிகழ்வுகள், அரிய சம்பவங்கள் வைரலாகும். அந்த வகையில் சிலி நாட்டில் ஐந்து மீட்டர் நீளம் உள்ள அதாவது 16 அடி நீளம் உள்ள மீன் அந்நாட்டுக் கடற்கையில் சிக்கியுள்ளது.

இதனை கிரேன் மூலம் வெளியில் எடுப்பது போன்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டது வருகிறது. இது முதலில் டிக்டாக்கில் 10 மில்லியன் பார்வைகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

Oarfish (Rep)
அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு
Earthquake underwater
Earthquake underwaterPexles

இந்த நிலையில் இந்த உயிரினம் வெளியே வந்துள்ளது கெட்ட சகுனம் எனக் கூறுகின்றனர். கடலுக்கு அடியில் உள்ள இந்த அரிய வகை உயிரினங்கள் வெளியே வருவது நீருக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட உள்ளதைக் காட்டும் அறிகுறி என இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த கோட்பாட்டினை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தவில்லை

Oarfish (Rep)
39 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மீன் : இதுதான் மனித இனத்தின் மூதாதையர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com