2022 ஆம் ஆண்டு சுனாமி வரும், வேற்று கிரகவாசிகள் தாக்குவர்

பாபா கணித்திருக்கிற சில நிகழ்வுகள் ஏற்கெனவே பாதி நடைபெற்றுள்ளன என்பது தான் பெரும் வியப்பளிக்கிறது. அதில் மிக முக்கியமான 2022-ல் அறிமுகமாகவிருக்கும் புதிய வகை வைரஸ்கள்.
logo
Newssense
newssense.vikatan.com