2024 military strength ranking: US most powerful, India at 4th position
2024 military strength ranking: US most powerful, India at 4th positionTwitter

உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?

உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் பயர்பவர் அமைப்பு, இந்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.
Published on

உலகளவில் சக்திவாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. குளோபல் பயர்பவர் அமைப்பு, இந்த பட்டியலை ஆண்டுதோறும் வெளியிடுகிறது.

2024-ம் ஆண்டிற்கான உலகளாவிய ராணுவ வலிமை கொண்ட நாடுகளின் தர வரிசையில் அமெரிக்கா முதலிடத்தை பிடித்துள்ளது.

ரஷ்யா 2வது இடத்திலும், 3வது இடத்தில் சீனாவும் உள்ளது. இந்த தர வரிசையில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் 9வது இடத்தையும், இத்தாலி 10வது இடத்தையும் பிடித்துள்ளது.

அதேபோல் உலகில் மிகக்குறைந்த சக்தி வாய்ந்த ராணுவத்தை கொண்ட நாடுகள் பட்டியலில் பூட்டான் முதலிடத்தில் உள்ளது. மால்டோவா, சுரினாம், சோமாலியா, பெனின், லைபீரியா, குளோபல் பயர்பவர் வெளியிட்ட இந்த பட்டியலில் 145 நாடுகளின் ராணுவ பலம் மதிப்பிடப்பட்டுள்ளது.

2024 military strength ranking: US most powerful, India at 4th position
மும்பை 26/11 : இந்தியாவை உலுக்கிய தாக்குதல்; மறைந்த ராணுவ வீரரின் பெயரில் கிராமம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com