குளிர்காலத்தில் மட்டும் வெள்ளை நிறத்தில் மாறும் விலங்குகள் பற்றி தெரியுமா?

குளிர்காலத்தில் சில விலங்குகளின் நிறம் மாறும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?
குளிர்காலத்தில் மட்டும் வெள்ளை நிறத்தில் மாறும் விலங்குகள் பற்றி தெரியுமா?
குளிர்காலத்தில் மட்டும் வெள்ளை நிறத்தில் மாறும் விலங்குகள் பற்றி தெரியுமா?Twitter

குளிர்காலத்தில் சில விலங்குகளின் நிறம் மாறும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? உண்மைதான் சில விலங்குகள் நிறம் மாறும் தன்மையை கொண்டுள்ளன.

ஆர்க்டிக் நரி

பொதுவாக பழுப்பு அல்லது சாம்பல் நிறத்தில் இருக்கும் இந்த நரிகள் பனிக்காலத்தில் மட்டும் வெள்ளை நிறத்தில் மாறுகின்றன. இது பார்ப்பதற்கே விசித்திரமாக இருக்கிறது.

குழிமுயல்

வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும் இந்த அழகிய உயிரினம், நீண்ட காதுகள் பெரிய பின்னங்கால்களைக் கொண்டு பார்ப்பதற்கே தனித்துவமாக காட்சியளிக்கின்றன. இந்த முயல்கள் பனிக்காலத்தின் போது வெள்ளை நிறத்தில் மாறுபடுகின்றன.

டார்மிகன்

அண்டார்டிகா கண்டத்தில் இந்த வகை பறவைகள் அதிக அளவில் காணப்படும் பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும் இது பனிக்காலத்தில் தனது இறக்கையை வெள்ளை நிறத்தில் மாற்றிக் கொள்கின்றன.

குறுவால் மரநாய்கள்

இந்த வகை உயிரினமும் வட அமெரிக்காவில் அதிகம் காணப்படுகின்றன. பனிக்காலத்தில் தன்னை வெள்ளை நிறத்தில் மாற்றிக் கொள்கின்றன.

சைபீரியன் வெள்ளை எலி

இந்த எலிகள் பொதுவாக பழுப்பு நிறத்தில் காணப்படும். ஆனால் பனி காலத்தில் அதன் நிறத்தை வெள்ளை நிறமாக மாற்றிக் கொள்கின்றது.

குளிர்காலத்தில் மட்டும் வெள்ளை நிறத்தில் மாறும் விலங்குகள் பற்றி தெரியுமா?
குதிக்க தெரியாத விலங்கு, கெட்டுப்போகாத உணவு, நடக்க முடியாத பறவைகள் - 20 சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com