லீப் இயரை கொண்டாடும் உலகின் 5 நகரங்கள்!

இந்த சிறப்பு நிகழ்வை உலகம் முழுவதும் எண்ணற்ற இடங்கள் கொண்டாடுகின்றன. அப்படி லீப் ஆண்டைக் கொண்டாடு 5 இடங்கள் குறித்து பார்ப்போம்.
5 cities in the world that celebrate Leap Year!
5 cities in the world that celebrate Leap Year! Canva

ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒருமுறை இந்த லீப் இயர் வரும். அதாவது அந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் இருக்கும். இந்த சிறப்பு நிகழ்வை உலகம் முழுவதும் எண்ணற்ற இடங்கள் கொண்டாடுகின்றன. அப்படி லீப் ஆண்டைக் கொண்டாடு 5 இடங்கள் குறித்து பார்ப்போம்.

அயர்லாந்து

அயர்லாந்தில், ஆண்களுக்கு பெண்கள் புரொப்போஸ் செய்யும் பாரம்பரியம் உள்ளது. பிப்ரவரி 29 பேச்சுலர் தினமாக கொண்டாடப்படுகிறது.

டெக்சாஸ், அமெரிக்கா

டெக்சாஸ் நகரம் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் லீப் ஆண்டை ஒரு விழாவாக கொண்டாடுகிறது. இதில் அணிவகுப்புகள், இசை, நடனம் ஆகியவை இடம்பெறும்.

பவேரியா, ஜெர்மனி

ஜெர்மனியின் பவேரியன் பகுதி அதன் பாரம்பரிய திருவிழாக்களுக்கு பிரபலமானது. லீப் ஆண்டையும் கொண்டாடுகிறது.

பவேரியாவின் தலைநகரான முனிச், நாட்டுப்புற இசை மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் லீப் இயரை கலகலப்பாக கொண்டாடுகிறது.

டோக்கியோ, ஜப்பான்

டோக்கியோ நவீனத்துவம் மற்றும் பாரம்பரியத்தின் கலவையை வழங்குகிறது. இது லீப் ஆண்டைக் கொண்டாட ஒரு அற்புதமான இடமாக அமைகிறது. ஷிபுயா மற்றும் ஷின்ஜுகுவின் பரபரப்பான தெருக்களை ஆராய்ந்து, பழங்கால கோவில்களைப் பார்வையிடவும்.

துபாய்

துபாயில் உலகத் தரம் வாய்ந்த ஹோட்டல் ஒன்றில் தங்குவது, நல்ல உணவை சாப்பிடுவது மற்றும் உயர்தர மால்களில் ஷாப்பிங் செய்வது போன்றவற்றின் மூலம் துபாயில் ஆடம்பரத்தை அனுபவிக்கலாம். இங்கும் லீப் ஆண்டு கொண்டாடப்படுகிறது.

5 cities in the world that celebrate Leap Year!
துபாய் ஷேக்கின் ராட்சத கார்! 46 அடி நீளமான Hummer H1 X3-ன் சிறப்புகள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com