சுறாக்களால் உருவாக்கப்பட்ட மொழி - ஆஸ்திரேலிய பழங்குடிகளின் ஆச்சரிய வரலாறு | Podcast

இக்கதையின் படி புலி சுறா கனவு காண்கிறது. இந்தக் 'கனவு'களைபழங்குடியின மக்கள் தங்கள் 40,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு என்று கருதுகின்றனர். இந்த கதையில், புலி சுறாவால் ஆஸ்திரேலியாவின் வளைகுடா மற்றும் ஆறுகள் எவ்வாறு உருவாக்கப்பட்டன என்பது கூறப்படுகிறது.
Shark
SharkNews Sense
Published on: 

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com