இந்தியாவில் அடுத்தடுத்து இறக்கும் ரஷ்யர்கள் - என்ன நடக்கிறது? | Podcast
கடந்த இரண்டு வாரத்தில் மூன்றாவது ரஷ்யர் இந்தியாவில் இறந்திருக்கிறார். இந்த மூன்றையும் சேர்ந்து 2022 ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்ட அல்லது தற்கொலை செய்யப்பட்ட அல்லது விபத்தில் இறந்த அல்லது விபத்தின் மூலமாக இறக்க வைக்கப்பட்ட ரஷ்யர்கள் மட்டும் 23க்கு மேல்.
Another Russian Found Dead on Ship in India - Third in a FortnightTwitter