2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிப்பு - எங்கே?

பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Archaeologists Discover 2,300-Year-Old Gold Ring In Jerusalem
Archaeologists Discover 2,300-Year-Old Gold Ring In JerusalemTwitter

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேமில் 2,300 ஆண்டுகள் பழமையான தங்க மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பழமையான தங்க மோதிரம் ஹெலனிஸ்டிக் காலத்தில் வாழ்ந்த ஒரு குழந்தைக்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

சிவப்பு ரத்தினத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோதிரம் சிறு துரு கூட இல்லாமல் இருப்பதாக இஸ்ரேல் தொல்பொருள் ஆணையம் (IAA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது சமீபத்தில் டேவிட் நகர தொல்பொருள் தளத்தில் அகழ்வாராய்ச்சி குழுவின் உறுப்பினரான தெஹியா கங்கேட்டால் கண்டுபிடிக்கப்பட்டது.

பண்டைய கால மக்கள் குறிப்பிடத்தக்க செல்வாக்குடனும், செழிப்புடனும் இருந்ததை இந்த மோதிரம் உணர்த்துவதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Archaeologists Discover 2,300-Year-Old Gold Ring In Jerusalem
24 பில்லியன் டாலர் மதிப்புள்ள ‘கண்ணுக்கு தெரியாத’ தங்கம் கண்டுபிடிப்பு - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com