Argentina : மெஸ்ஸியைக் கொண்டாட குவிந்த மக்கள் - வியக்க வைக்கும் Video

அர்ஜென்டினாவின் மூன்றாவது பெரிய நகரத்தின் சின்னமான தேசியக் கொடி நினைவிடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறங்கி அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடினர்.
Argentina : மெஸ்ஸியைக் கொண்டாட  குவிந்த மக்கள்
Argentina : மெஸ்ஸியைக் கொண்டாட குவிந்த மக்கள்Newssensetn
Published on

FIFA உலகக் கோப்பையில் பிரான்ஸுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது.

அர்ஜென்டினாவுக்காக இரண்டு கோல் அடித்ததன் மூலம் லியோனல் மெஸ்ஸி மிகப்பெரிய சாதனையை படைத்தார்.

FIFA உலகக் கோப்பை வரலாற்றில் ஒவ்வொரு நாக்-அவுட் போட்டியிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அர்ஜென்டினா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி படைத்துள்ளார்.

உலகக்கோப்பை கால்பந்துத் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரருக்கு வழங்கப்படும் கோல்டன் பால் விருதை வென்றார் லியோனல் மெஸ்ஸி.

2014 உலகக்கோப்பை கோல்டன் பால் விருதையும் இவர் வென்றிருக்கிறார்.

உலகக்கோப்பையில் இரண்டு முறை கோல்டன் பால் விருதை பெற்ற ஒரே வீரர் மெஸ்ஸி.

இந்நிலையில் லியோனல் மெஸ்ஸியின் சொந்த ஊரான ரொசாரியோவின் தெருக்களில் ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாட்ட குவிந்தனர்.

Argentina
ArgentinaTwitter

அர்ஜென்டினாவின் மூன்றாவது பெரிய நகரமான ரொசாரியோவின் சின்னமாக தேசியக் கொடி நினைவிடம் திகழ்கிறது.

இந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி அர்ஜென்டினாவின் வெற்றியைக் கொண்டாடினர்.

மெஸ்ஸி சர்வதேச கோப்பையை வென்றவுடன் மக்கள் தெருக்களுக்கு வரத் தொடங்கினர், மாலை வரை அங்கேயே இருந்தனர்.

இது தொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Argentina : மெஸ்ஸியைக் கொண்டாட  குவிந்த மக்கள்
Football World Cup: மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மரை தெரியும் - தெரிந்துகொள்ள தவறிய 4 நாயகர்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com