உக்ரைன் ரசியா போர் : மெட்ரோ ரயில் நிலையத்தில் பிறந்த குழந்தை - நெகிழ்ச்சியான Video

உக்கரைனுக்கும் ரசியாவுக்கும் இடையே கடுமையான போர் நடந்து கொண்டிருக்கிறது.இந்த கடினமான சூழ்நிலையில் ஒரு பெண்ணிற்கு மெட்ரோ ரயில் நிலையத்தில் குழந்தை பிறந்துள்ளது.இந்த நெகிழ்ச்சியான காணொளி சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
logo
Newssense
newssense.vikatan.com