Brazil : நண்பர் பரிசளித்த Puffer மீனை உண்டவர் பலி!

இந்த மீன் பார்பதற்கு அழகாக இருக்கும். இதனிடம் 30 மனிதர்களை கொல்வதற்கான விஷம் உள்ளது.
Brazil : நண்பர் பரிசளித்த Puffer மீனை உண்டவர் பலி!
Brazil : நண்பர் பரிசளித்த Puffer மீனை உண்டவர் பலி! Twitter

பிரேசிலில் மேக்னோ கேம்ஸ் என்ற நபர் மீன் சாப்பிட்டதனால் இறந்துவிட்டது அதிர்ச்சியளித்துள்ளது.

மேக்னோவுக்கு நண்பர் ஒருவர் பஃப்ஃபர் மீனை பரிசளித்துள்ளார். இந்த மீன் பார்பதற்கு அழகாக இருக்கும். இதனிடம் 30 மனிதர்களை கொல்வதற்கான விஷம் இருக்கும்.

ப்லோ ஃபிஷ் என்றும் அழைக்கப்படுக் இந்த மீன்களில் 20க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. இவை பிரேசிலில் அதிகமாக கிடைக்கும்.

இந்த மீனை கழுவி அனுபவில்லாமல் சமைத்துள்ளனர். சாப்பிட்ட மேக்னோவுக்கு தீவிரமாக உடல் நிலை மோசமடைந்துள்ளது.

Puffer மீனின் விஷம் சயனைடை விட 1000 மடங்கு மோசமானது. மேக்னோவின் உடல் நிலை பாதிக்கப்பட்டு 35 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சிகிச்சை பலனின்றி ஜனவரி 27ம் தேதி உயிரிழந்துள்ளார்.

Brazil : நண்பர் பரிசளித்த Puffer மீனை உண்டவர் பலி!
Ghol fish : ஒரு மீனின் விலை 5 லட்சமா! குஜராத் மாநில மீன் பற்றி தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com