உலகம்
மனித கறியை உண்ணும் மனிதர்கள் : நீண்ட வரலாறு
நரமாமிசம் உண்ணும் பழக்கம் (கானிபலிசம்) எப்படி மனித வரலாற்றில் உருவாகி இருந்தது என்பதற்கு ஏற்றுக்கொள்ளும் விதத்திலான விளக்கம் எதுவுமில்லை. வெவ்வேறு காரணங்களுக்காக வெவ்வேறு மக்கள் அதை நடைமுறைப்படுத்தியுள்ளனர்.