லட்சத்தீவுக்கு பதிலாக மாலத்தவின் புகைப்படங்களைப் பகிர்ந்த பிரபலங்கள்!

இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவு சுற்றுலாத்துறையை சார்ந்த நாடாகும். லட்சத்தீவுகள் சுற்றுலாத்துறை பிரபலப்படுத்தப்படுவதனால் மாலத்தீவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.
லட்சத்தீவுக்கு பதிலாக மாலத்தவின் புகைப்படங்களைப் பகிர்ந்த பிரபலங்கள்!
லட்சத்தீவுக்கு பதிலாக மாலத்தவின் புகைப்படங்களைப் பகிர்ந்த பிரபலங்கள்!Twitter

பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் அவதூறாக பேசியதும், அதைத் தொடர்ந்து அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி லட்சத்தீவுகளில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அந்த புகைப்படங்களை வெளியிட்ட அவர், லட்சத்தீவுகளுக்கு அனைவரும் சுற்றுலா மேற்கொள்ள முன்மொழிந்தார்.

இந்தியப் பெருங்கடலில் உள்ள மாலத்தீவு சுற்றுலாத்துறையை சார்ந்த நாடாகும். லட்சத்தீவுகள் சுற்றுலாத்துறை பிரபலப்படுத்தப்படுவதனால் மாலத்தீவின் பொருளாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது.

லட்சத்தீவுகளை பிரபலப்படுத்தும் வகையில் இந்திய பிரபலங்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் மற்றும் மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜு மாலத்தீவின் புகைப்படத்தைப் பகிர்ந்து லட்சத்தீவுக்காக ட்வீட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com