கிறிஸ்துமஸ் பரிசாக கிடைத்த லாட்டரி சீட்டுக்கு கோடிகளில் பரிசுத்தொகை!

இந்த பணத்தை சுற்றுலா, குழந்தைகளின் கல்வி கட்டணம், குடும்பத்தின் வருங்கால சேமிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தவுள்ளதாக பமீலா தெரிவித்துள்ளார்.
Christmas Gift Of A Powerball Lottery Ticket Wins US Woman ₹ 16 Crore
Christmas Gift Of A Powerball Lottery Ticket Wins US Woman ₹ 16 Crore Canva

லாட்டரி டிக்கெட் வாங்குவதில் இன்றும் நமக்கு ஆர்வம் அதிகம் தான். பரிசு கிடைக்குதோ இல்லையோ, அதற்கான காத்திருத்தலில், எதிர்பார்ப்பில் ஒரு தனி உற்சாகம் உள்ளது.

அமெரிக்காவில் கணவர் கிறிஸ்துமஸ் பரிசாக மனைவிக்கு கொடுத்த லாட்டரி சீட்டுக்கு ₹16 கோடி பரிசுத்தொகை கிடைத்ததால் அவர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.

பமீலா என்பவருக்கு தனது கணவர் கிறிஸ்துமஸ் பரிசாக கொடுத்த லாட்டரி சீட்டுக்கு ₹16 கோடி பரிசுத்தொகை கிடைத்தது.

இந்த பணத்தை சுற்றுலா, குழந்தைகளின் கல்வி கட்டணம், குடும்பத்தின் வருங்கால சேமிப்பு ஆகியவற்றுக்கு பயன்படுத்தவுள்ளதாக பமீலா தெரிவித்துள்ளார்.

Christmas Gift Of A Powerball Lottery Ticket Wins US Woman ₹ 16 Crore
”ரூ.81 கோடி பணத்தை செலவு செய்ய காதலி தேவை” - லாட்டரி வென்றவரின் அடடே ஆசை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com