உலக நாடுகளின் ஊழல் தரவரிசை வெளியானது - இந்தியாவின் இடம் என்ன?

90 புள்ளிகளுடன் டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்திலும், 11 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்திலும் (180வது) உள்ளன
உலக நாடுகளின் ஊழல் தரவரிசை வெளியானது - இந்தியாவின் இடம் என்ன?
உலக நாடுகளின் ஊழல் தரவரிசை வெளியானது - இந்தியாவின் இடம் என்ன?Twitter

உலக நாடுகளின் ஊழல் தர வரிசை வெளியாகியிருக்கிறது.

டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் அமைப்பு 2023ம் ஆண்டுக்கான உலகின் ஊழல் மிகுந்த நாடுகளின் வெளியிட்டுள்ள பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த தரவரிசையில் ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன.

100 புள்ளிகள் பெறும் நாடுகள் ஊழலற்றவையாகவும், 0 புள்ளிகள் பெறும் நாடுகள் மிகுந்த ஊழல் மிக்க நாடாகவும் கருதப்படுகிறது!

இதில் உலக சராசரி 43 புள்ளிகளாக இருக்கிறது. கடந்த 12 ஆண்டுகளாக உலக சராசரி 50 புள்ளிகளுக்கு குறைவாகதான் இருக்கின்றன.

180 நாடுகள் இந்த பட்டியலில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இப்பட்டியலில் 39 புள்ளிகளுடன் 93வது இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா!

90 புள்ளிகளுடன் டென்மார்க் ஊழலற்ற நாடாக முதலிடத்திலும், 11 புள்ளிகளுடன் ஊழல் மிகுந்த நாடாக சோமாலியா கடைசி இடத்திலும் (180வது) உள்ளன.

உலக நாடுகளின் ஊழல் தரவரிசை வெளியானது - இந்தியாவின் இடம் என்ன?
"கொரோனா காலத்தில் 40,000 கோடி ஊழல்" - பாஜக MLA வைத்த பரபரப்பு குற்றச்சாட்டு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com