வெள்ளை நிற கார்களுக்கு மட்டும் அனுமதியளிக்கும் நாடு - இந்த ரூல்ஸ் எங்கு உள்ளது?

இந்த நாட்டில் வெள்ளை நிற கார்களை தவிர வேறு எந்த நிறங்களிலும் கார்கள் வைத்திருக்கக் கூடாதாம். 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆணையானது, அனைத்து கருப்பு வாகனங்களையும் பறிமுதல் செய்வதை வழக்கமாக்கியது.
வெள்ளை நிற கார்களுக்கு மட்டும் அனுமதியளிக்கும் நாடு - இந்த ரூல்ஸ் எங்கு உள்ளது?
வெள்ளை நிற கார்களுக்கு மட்டும் அனுமதியளிக்கும் நாடு - இந்த ரூல்ஸ் எங்கு உள்ளது?canva

துர்க்மெனிஸ்தானில் வெள்ளை நிறத்தைத் தவிர அனைத்து வண்ணங்களின் கார்களையும் காவல்துறை பறிமுதல் செய்கிறதாம்.

துர்க்மெனிஸ்தான் 1991 இல் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒரு சுதந்திர நாடாக உதயமானது. 6.5 மில்லியன் மக்கள்தொகை கொண்ட 35வது ஆசிய நாடாக இருந்தாலும், துர்க்மெனிஸ்தானில் குறைவான மக்கள்தொகையே உள்ளது.

இந்த நாட்டில் வெள்ளை நிற கார்களை தவிர வேறு எந்த நிறங்களிலும் கார்கள் வைத்திருக்கக் கூடாதாம்.

2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த ஆணையானது, அனைத்து கருப்பு வாகனங்களையும் பறிமுதல் செய்வதை வழக்கமாக்கியது.

உரிமையாளர்கள் இந்த சட்டத்தின் கீழ் மற்ற நிறத்தில் உள்ள கார்களை வெள்ளை அல்லது வெள்ளி நிறத்தில் மீண்டும் பூசும்படி கட்டாயப்படுத்தினர்

இது ஏன் நடக்கிறது என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை என்றாலும், அறிக்கையின்படி, துருக்கிய ஜனாதிபதி குர்பாங்குலி பெர்டிமுகம்மேடோவ் வெள்ளை நிற கார்கள் குறித்து மூடநம்பிக்கை கொண்டவர் என கூறப்படுகிறது.

இது அவருக்கு பிடித்த நிறமாக உள்ளது. கருப்பு கார்களை இறக்குமதி செய்ய தடையும் விதித்திருக்கின்றனர். வெள்ளை நிறம் அதிர்ஷ்டம் என கருதப்படுவதாக சில தகவல்கள் உள்ளன.

வெள்ளை நிற கார்களுக்கு மட்டும் அனுமதியளிக்கும் நாடு - இந்த ரூல்ஸ் எங்கு உள்ளது?
அம்பானி முதல் அபிஷேக் பச்சன் வரை பயன்படுத்தும் கார்கள் என்ன? - அட்டகாச தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com