போலாந்தில் கண்டறியப்பட்ட டைனோசர்களின் காலடித்தடங்கள்

டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டுபிடிப்பு போலாந்தில் நன்கு பாதுகாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இது 200 வருடங்களுக்கு முந்தைய கடினமான ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு புரிந்துகொள்ள இந்த காலடித்தடங்கள் உதவும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
logo
Newssense
newssense.vikatan.com