உலகின் மிக உயரமான நகரம் இதுதான் - இங்கு மக்கள் தொகை எவ்வளவு தெரியுமா?
உலகிலேயே மக்கள் மிக உயரத்தில் வசிக்கும் பகுதியாக ரின்கோனடா உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 16,700 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இங்கு தங்க சுரங்கம் அமைக்கப்பட்ட பிறகு தான் மக்கள் குடியேறப்பட்டதாக கூறப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்த பகுதியில் மக்கள் தொகை சுமார் 50,000 என கூறப்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் தங்க சுரங்கங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஆரம்ப காலத்தில் சம்பளத்திற்கு பதிலாக அங்கு இருக்கும் விலை உயர்ந்த தனிமங்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இங்கு வெப்பநிலை 1.3 முதல் 8.9 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதோடு லா ரின்கோடாவில் பிரபலமான அடையாளங்களில் ஒன்று அனேனியா பனிப்பாறை ஆகும், இது நகரத்தின் அற்புதமான காட்சியை வழங்குகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust