துபாயின் பாம் ஜுமெய்ராவில் அமைந்துள்ளது இந்த 43 அடுக்கு ஹோட்டல்.
இது வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் பொதுமக்களுக்காக திறக்கப்பட உள்ளது.
இங்கு ஒரு வாரம் தங்குவதற்கு 3,445 முதல் 17,000 திராம் வரை செலவாகும். எனவே இது துபாயின் ஆடம்பரமான ஹோட்டல்களில் ஒன்று என்பதை அறிந்துகொள்ளலாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இங்குள்ள குடியிருப்பு ஒன்று 163 மில்லியன் திராம்க்கு ( ரூ.362 கோடி ) வாங்கப்பட்டது. 25,208 சதுர அடி பரப்பு கொண்ட அந்த குடியிருப்பில் 2 தனி நீச்சல் குளங்களும் இருக்கிறது.
43 மாடிகளைக் கொண்ட இந்த கட்டடத்தில் 90 நீச்சல் குளங்கள் உள்ளன. 40க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் உள்ளன.
துபாய்க்கு வரும் பணக்கார சுற்றுலா விரும்பிகள் இந்த ஹோட்டலில் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust