El Salvador: கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்ணுக்கு 30 ஆண்டுகள் சிறை

கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 180 பெண்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009 முதல், அவர்களில் 64 பேரை அரசாங்கம் விடுவித்துள்ளது.
Salvadoran woman
Salvadoran womanTwitter
Published on

கருக்கலைப்பு செய்து கொண்ட பெண்ணுக்கு எல் சால்வடார் நீதிமன்றம் 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டத்தையடுத்து, அந்த தீர்ப்பு சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகப்பேறு அவசரநிலை காரணமாக அந்தப் பெண் கருக்கலைப்பு செய்ததாக ஒரு அரசு சாரா அமைப்பான சிட்டிசன் குரூப் ஃபார் தி கிரிமினலைசேஷன் ஆஃப் அபார்ஷன் (Citizen Group for the Decriminalization of Abortion) தெரிவித்து, அப்பெண்ணுக்கு உதவி செய்யும் நோக்கில் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

abortion
abortionTwitter

மேலும் அந்த பெண்ணிற்கு வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து இந்த அமைப்பு, மேல்முறையீடு செய்வதாகத் தெரிவித்துள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 180 பெண்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009 முதல், அவர்களில் 64 பேரை அரசாங்கம் விடுவித்துள்ளது. கடந்த டிசம்பரில் இருந்து, நீண்ட சிறைத்தண்டனை அனுபவித்த 8 பெண்களுக்கு அந்த தண்டனைகள் குறைக்கப்பட்டுள்ளன.

Salvadoran woman
பூமியின் வரைபடத்தில் இல்லாத மர்மப் பகுதிகள் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com