Eric Zhu: பள்ளி கழிவறையில் இருந்து நிறுவனத்தை தொடங்கிய 15 வயது சிறுவன் - யார் இவர்?

எரிக் சூ தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு விற்றது செய்திதாள்களில் இடம் பெற்றது. ஆனால் அதை விட பாத்ரூமை பிசினஸ் மீடிங்களுக்கு பயன்படுத்ததியதற்காக அவரது அப்பா திட்டும் ட்வீட்கள் தான அவரை வைரலாக்கின.
Eric Zhu: பள்ளி கழிவறையில் இருந்து நிறுவனத்தை தொடங்கிய 15 வயது சிறுவன் - யார் இவர்?
Eric Zhu: பள்ளி கழிவறையில் இருந்து நிறுவனத்தை தொடங்கிய 15 வயது சிறுவன் - யார் இவர்?Twitter

எரிக் சூ என்ற 15 வயது சிறுவன் தனது பள்ளிக் கூடத்தின் பாத்ரூமில் இருந்து பிசினஸ் மீட்டிங்களை அட்டன் செய்து 1 லட்சம் டாலர் நிதி திரட்டினார் என்பதை உங்களால் நம்ப முடிகிறதா?

எரிக் சூ தனது ஸ்டார்ட்அப் நிறுவனத்தை 20 மில்லியன் டாலர்களுக்கு விற்றது செய்திதாள்களில் இடம் பெற்றது. ஆனால் அதை விட பாத்ரூமை பிசினஸ் மீடிங்களுக்கு பயன்படுத்ததியதற்காக அவரது அப்பா திட்டும் ட்வீட்கள் தான் அவரை வைரலாக்கின.

13 வயதில் கோடிங் கற்றுக்கொண்ட எரிக் அதனை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கத் தொடங்கினார். அப்படித் தொடங்கப்பட்ட 'டெக்னாலஜி பள்ளி' ஸ்டார்ட் அப்பை விற்றார்.

13 வயதில் அவரது முதல் கம்பியூட்டரை வாங்கினார். கோடிங் தெரியும் என்பதனால் அமெரிக்க நிறுவனங்களில் வேலைத் தேடினார். இதற்காக டிஸ்கார்ட் தளத்தை எரிக் பயன்படுத்தினார். அங்கு அவருக்கு பல ஆன்லைன் நண்பர்கள் கிடைத்திருக்கின்றனர்.


அதே நேரத்தில் அவரது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக மீம்களை பதிவேற்றி 20 ஆயிரம் ஃபாலோவர்களைச் சேர்த்தார். ட்விட்டரில் எப்படி வைரலாகும் பதிவுகளை இடுவது எனத் தெரிந்திருந்தது எரிக்குக்கு.

ட்விட்டர் மூலம் நிறுவனங்களின் சிஇஓக்கள் மற்றும் முதலீட்டாளர்களைக் கண்டுபிடித்துள்ளார். அவர்களது ட்விட்டர் கணக்கை வைத்து ஈ-மெயில் முகவரியை யூகித்து நேரடியாக மெயில் செய்துள்ளார்.

Eric Zhu: பள்ளி கழிவறையில் இருந்து நிறுவனத்தை தொடங்கிய 15 வயது சிறுவன் - யார் இவர்?
இப்படியும் நிராகரிக்கலாமா? பாசிடிவ் Rejection Mail-காக பாராட்டப்படும் 24 வயது பெண்!

13 வயது சிறுவனைப் பார்த்த முதலீட்டாளர்கள் இவருடன் மீடிங்களை ஏற்பாடு செய்தனர். எரிக்கோ தனது பள்ளி கழிவறையில் இருந்து மீடிங்களை அட்டண்ட் செய்தார்.

அடுத்த தலைமுறை ஸ்டார்ட்அப்களுக்கு நிதியளிக்க 20 மில்லியன் டாலர் நிதி திரட்டியிருக்கிறார். எரிக்கின் பள்ளியில் அவரை டாய்லெட் பயன்படுத்துவதில் இருந்து தடை செய்தனர்.

இப்போது 15 வயதாகும் எரிக் அவரது இரண்டு 19 வயது நண்பர்களுடன் இணைந்து சொந்த நிறுவனத்தைத் தொடங்கவுள்ளார்.

Eric Zhu: பள்ளி கழிவறையில் இருந்து நிறுவனத்தை தொடங்கிய 15 வயது சிறுவன் - யார் இவர்?
Yukio Shige: 800 பேரின் உயிரைக் காப்பாற்றிய 79 வயது முதியவர் - நெகிழவைக்கும் கதை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com