putin

putin

Twitter

Ukraine - Russia War : பெரும் கடனில் ரஷ்யா; எதிர்காலம் என்னாகும்? | Podcast

உக்ரைன் மீதான போர் காரணமாக ரசியா விரைவில் அதன் கடன்களைச் செலுத்த முடியாமல் போகுமென ஒரு முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான சர்வதேசத் தடைகள் அதிகரித்து வருகின்றன.
Published on
logo
Newssense
newssense.vikatan.com