உலகின் மிகச் சிறிய ஆந்தை இதுதான்! சிட்டுக்குருவியின் அளவு தான் இருக்குமா? Wow Facts

எல்ஃப் ஆந்தை சிட்டுக்குருவியின் அளவு தான் இருக்குமாம். இந்த சிறிய வேட்டையாடும் பறவைகளின் தோற்றம், அவை என்ன சாப்பிடுகின்றன, அவற்றை எங்கே கண்டுபிடிப்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
உலகின் மிகச் சிறிய ஆந்தை இதுதான்! சிட்டுக்குருவியின் அளவு தான் இருக்குமா? Wow Facts
உலகின் மிகச் சிறிய ஆந்தை இதுதான்! சிட்டுக்குருவியின் அளவு தான் இருக்குமா? Wow FactsTwitter

ஆந்தைகள் பெரும்பாலும் தனித்தே காணப்படுகின்றன. ஆந்தை இனத்தில் மொத்தம் 133 வகைகள் உள்ளன.

அவற்றில் உலகின் மிகச்சிறிய ஆந்தையாக தனித்து நிற்கிறது எல்ஃப் ஆந்தை.

5 1/2 அங்குல உயரம் கொண்ட இந்த சிறிய பறவை, ஒரு இயற்கை அதிசயம் மட்டுமல்ல, ஒரு கண்கவர் ஆராய்ச்சி பொருளும் கூட.

எல்ஃப் ஆந்தை சிட்டுக்குருவியின் அளவு தான் இருக்குமாம். இந்த சிறிய வேட்டையாடும் பறவைகளின் தோற்றம், அவை என்ன சாப்பிடுகின்றன, அவற்றை எங்கே கண்டுபிடிப்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

இந்த எல்ஃப் ஆந்தை உலகின் மிகச் சிறிய பறவையாக இருந்தாலும் பூச்சிகளை வேட்டையாடி நிறைய இரையை உட்கொள்ளுமாம். அந்துப்பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றை உட்கொள்கின்றன.

கூடு கட்டும் பழக்கம் உடையதாக எல்ஃப் ஆந்தைகள் இருக்கின்றன. 6 முதல் 10 அடி உயரமுள்ள மரம் அல்லது கம்பத்தில் கூடு கட்டுகிறது.

குறிப்பாக மரங்கொத்தி துளைகளில் அடிக்கடி கூடு கட்டும். பெண் ஆந்தை ஒன்று முதல் ஐந்து வெள்ளை முட்டைகளை இடுகின்றன.

உலகின் மிகச் சிறிய ஆந்தை இதுதான்! சிட்டுக்குருவியின் அளவு தான் இருக்குமா? Wow Facts
Ostrich Tribe: பறவை கால்களுடைய அதிசய மனிதர்கள் - இந்த ஜிம்பாப்வே பழங்குடியினரின் கதை என்ன?

உலகின் மிகச்சிறிய எல்ஃப் ஆந்தைகள், அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவின் தெற்கு எல்லையில் வறண்ட முள் காடுகள், பாலைவனங்கள், வனப்பகுதிகளில் வாழ்கின்றன.

இந்தப் பகுதிகளில் உள்ள பல பறவைகளைப் போலவே, எல்ஃப் ஆந்தைகளும் பழங்கால மரங்கொத்தி துளைகள் மற்றும் சூரிய ஒளியில் இருந்து நிழல், மழையில் நனையாத தங்குமிடம் மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பை வழங்கும் குழிகளில் கூடு கட்டுகின்றன.

எல்ஃப் ஆந்தைகள் இரவில் தான் பூச்சிகள் மற்றும் பிற சிறிய இரைகளை வேட்டையாடுகின்றன.

உலகின் மிகச் சிறிய ஆந்தை இதுதான்! சிட்டுக்குருவியின் அளவு தான் இருக்குமா? Wow Facts
கிவி : கோழி அளவுள்ள பறவைகள் ஈ.மு அளவு முட்டையிடுமா? பறக்காத பறவை குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com