சவுதி அரேபியா : உலகில் சக்தி வாய்ந்த நாடாக உருவான பாலைவனம் - எப்படி?

உலகில் பல நாடுகளில் எண்ணெய் வளங்கள் இருந்தாலும் சவுதி அரேபியா எண்ணெய் வளத்தை சிறந்த வழியில் கையாளும் நாடாக திகழ்கிறது. ஆனால் இந்த நிலைக்கு வரும் முன்னர் பல இன்னல்களை அந்நாடு சந்தித்துள்ளது. சவுதி பாலைவனமாக இருந்து அதிகார சக்தியாக உருவெடுத்தது எப்படி?
logo
Newssense
newssense.vikatan.com