44 ஆண்டுகள் பழமையான மிதக்கும் உணவகம் கடலுக்குள் மூழ்கியது - எப்படி தெரியுமா?

கடந்த 44 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளச் சின்னமாக விளங்கிய ஜம்போ என்ற மிதவை உணவகம் கடலுக்குள் மூழ்கியது.
 Jumbo
JumboTwitter
Published on

ரெஸ்டரன்டுகள் மக்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக பல்வேறு ஐடியாக்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

ஃபுட் டிரக், நீருக்கடியில் ரெஸ்டாடண்ட் என வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் உணவகங்களை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் நீருக்கு நடுவே ஜம்போ என்ற மிதவை உணவகம் ஹாங்காங்கில் மிகவும் பிரபலமானது.

Food
FoodCanva

கடந்த 44 ஆண்டுகளாக ஹாங்காங்கின் அடையாளச் சின்னமாக விளங்கிய மிதவை உணவகம் கொரோனா ஊரடங்கின் போது மூடப்பட்டது. பின்னர் அதனை பராமரிக்க முதலீட்டாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

அதையடுத்து, ஹாங்காங் கடல் பகுதியிலிருந்து பராமரிப்பு செலவு குறைவான மற்றொரு பகுதியை நோக்கி அந்த மிதவை உணவகம் கடந்த செவ்வாய்க்கிழமை இழுத்துச் செல்லப்பட்டது.

Hongkong
Hongkongcanva

இந்த நிலையில், வானிலை மாற்றத்தின் காரணமாகத் தென் சீனக் கடலில் பாா்சல் தீவுகள் அருகே எதிர்பாராத விதத்தில் மிதவை உணவகம் மூழ்கியது.

இதில் யாரும் காயமடையவில்லை என்று உணவக நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Jumbo
அட்லாண்டிஸ் : மர்ம நகரம் செல்லும் பசிபிக் கடல் பாதை? - ஓர் ஆச்சர்ய பகிர்வு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com