ரஷ்யாவிடமிருந்து இந்தியா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு

ரஷ்யாவிடமிருந்து இந்தியா 3.5 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்க முடிவெடுத்துள்ளது.
Oil

Oil

Twitter

மிகவும் குறைக்கப்பட்ட விலையில் இந்த எண்ணெய் ஒப்பந்தம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.கச்சா எண்ணெய்யை சரக்கு கப்பல் மூலம் இந்தியா அனுப்பி வைக்கும் பொறுப்பையும் ரஷ்யா ஏற்றுள்ளது.

இதனிடையே சர்வதேச சந்தையில் பெட்ரோல் விலை 100 டாலராக குறைந்துள்ளது.

இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com