ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை! அலை அலையாக எழத் தொடங்கிய கடல் நீர் |Video

இதையடுத்து கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஜப்பானின் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.
Japan issues tsunami warning and tells residents to evacuate after massive
Japan issues tsunami warning and tells residents to evacuate after massiveTwitter

ஜப்பான் இஷிகாவா மாகாணத்தில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் கடலின் அலைகள் சற்று ஆக்ரோஷமாக எழத்தொடங்கி உள்ளன. கடலோர பகுதிகளில், அதாவது குடியிருப்பு பகுதிகளுக்குள் கடல் நீர் வரத்தொடங்கி உள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.

இதையடுத்து கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ஜப்பானின் அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

ஜப்பானில் கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு பெரிய அளவில் சுனாமி ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Japan issues tsunami warning and tells residents to evacuate after massive
சுனாமி, பூகம்பம் ஏற்படுவதை முன்பே கணிக்கும் விலங்குகள் - ஓர் ஆச்சர்ய தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com