உயிர்கொல்லி போன் நம்பர் : பேய் நம்பரின் பின்னால் இருக்கும் மர்மம்

ஒரு வீட்டில் பேய் இருந்து கேள்விபட்டிருப்பீர்கள். ஒரு பொம்மைக்குள் பேய் இருந்து கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் ஒரு போன் நம்பருக்கு பின்னால் பேய் இருந்து கேள்வி பட்டிருக்கிறீர்களா? இந்த கதையை கேட்ட பிறகு நிறைய பேர் இந்த எண்ணில் ஏதோ மர்மம் இருக்கிறது என்று தான் கூறுகிறார்கள் ..
logo
Newssense
newssense.vikatan.com