உலகம்
சேகுவேரா வாழக்கை வரலாறு - எழுத்தாளர் அ முத்துக்கிருஷ்ணன் வர்ணனை
க்ரான்மா எனும் கள்ளத் தோணியில் சேகுவேரா, காஸ்ட்ரோ உட்பட 82 வீரர்கள் 1956-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி கியூபாவிற்கு பயணப்பட்டனர். கியூப புரட்சியின் தொடக்க புள்ளி இங்குதான் தொடங்குகிறது.