அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக தெரியும் கிம் வம்சத்தின் கதை | Video

நிஜ உலகில் அமெரிக்க வல்லரசு பயப்படும் ஒரு நாடு எது தெரியுமா? அதுதான் வட கொரியா. சீனா, ரசியா போன்ற பெரும் நாடுகளையும் ஈரான போன்ற நாட்டையும் விட குட்டி நாடான வட கொரியாவைப் பார்த்து அமெரிக்கா அஞ்சுவது ஏன்?
logo
Newssense
newssense.vikatan.com