Applet : 17 ஆம் நூற்றாண்டில் காணாமல் போன போர்க்கப்பல் கண்டுபிடிப்பு!

இதன் கட்டுமானங்களும் பரிமாணங்களும் தங்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆனதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இது வாசாவின் சகோதரி கப்பலாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.
Lost 17th-century warship ‘Applet’ found in Sweden
Lost 17th-century warship ‘Applet’ found in SwedenTwitter
Published on

17 ஆம் நூற்றாண்டில் காணாமல் போன ஆப்லெட் என்ற போர்க்கப்பல் ஸ்வீடனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனின் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி 17 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இந்த போர்க்கப்பல் தற்போது வாசா அருங்காட்சியத்தில் 1960 இல் மீட்கப்பட்ட பின்னர் தற்போது ஸ்டாக் ஹோமில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதுதான் ஸ்வீடனின் பழமையான கப்பலாக கருதப்பட்டது.

தற்போது அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஆப்லேட் கப்பலானது ஸ்வீடனின் பழமையான கப்பலாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது .

மேலும் கடல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஜிம் ஹான்சன் குறிப்பிடுகையில் இதன் கட்டுமானங்களும் பரிமாணங்களும் தங்களுக்கு மிகவும் பரிச்சயம் ஆனதாக இருக்கலாம் என்று கூறியுள்ளார். இது வாசாவின் சகோதரி கப்பலாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

Lost 17th-century warship ‘Applet’ found in Sweden
கோவா டூ ஜெர்மனி : 43 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மர்மக் கப்பல் - விடை தெரியாத புதிர்

வாசா கப்பல் என்பது 1626 மற்றும் 1628 க்கு இடையில் கட்டப்பட்ட ஒரு ஸ்வீடிஷ் போர்க்கப்பலாகும் .

கப்பல் 10 ஆகஸ்ட் 1628 அன்று தனது முதல் பயணத்தில் சுமார் 1,300 மீ பயணம் செய்த பிறகு மூழ்கியது. பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் கப்பலானது பெரிய அளவில் சேதமடையாமல் மீட்கப்பட்டது.

தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஆப்லேட் கப்பல், ஸ்வீடன் கப்பற்படையில் சிறந்து விளங்கியதற்கு உதாரணமாக உள்ளதாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Lost 17th-century warship ‘Applet’ found in Sweden
அல்லு சில்லாக உடைய போகும் கப்பல் - என்ன காரணம் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com