Magawa Rat : கண்ணி வெடிகளிலிருந்து கம்போடியா மக்களை காப்பாற்றி வந்த எலி மரணம்

கம்போடியாவில் போர் காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை கண்டுபிடித்து மக்களின் உயிர்களை காப்பாற்றி வந்த மகாவா எலி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது.
logo
Newssense
newssense.vikatan.com