உடலுறவின் போது ஆணுறுப்பில் எலும்பு முறிவு - பொசிஷன் தான் காரணமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?
உடலுறவின் போது ஆணுறுப்பில் எலும்பு முறிவு - பொசிஷன் தான் காரணமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?Twitter

உடலுறவின் போது ஆணுறுப்பில் எலும்பு முறிவு - பொசிஷன் தான் காரணமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?

ஆணுறுப்பில் ஏற்படும் சுமார் 50 சதவீத முறிவுகளுக்கு இந்த பொசிஷன் தான் காரணம் என பிரபல டிக்டாக் மருத்துவர் கரண் ராஜ் தெரிவித்திருக்கிறார்.
Published on

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஒருவர் வித்தியாசமான முறையில் உடலுறவு மேற்கொண்டபோது தனது ஆணுறுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியாவில் 37 வயது நபர் தனது துணைவருடன் ரிவர்ஸ் கவ் கெர்ள் (Reverse Cowgirl) என்ற பொசிஷனில் பாலியல் உறவில் ஈடுபட்டார்.

அப்போது அவரது ஆணுறுப்பில் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவரது ஆணுறுப்பில் இருந்து ரத்தம் வந்துள்ளது.

அவரால் சிறுநீர் கழிக்க முடியாத நிலை உருவாகியிருக்கிறது. இதனால் அந்த நபர், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடியான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் 3 நாள்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

காயம் குணமாகும் வரை சிறுநீர் கழிக்க அவருக்கு catheter முறையில் டியூப் பொருத்தப்பட்டது.

உடலுறவின் போது ஆணுறுப்பில் எலும்பு முறிவு - பொசிஷன் தான் காரணமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?
கனவில் ஆடு வெட்டுவதாக நினைத்து தன் ஆணுறுப்பை வெட்டிக்கொண்ட நபர் - என்ன நடந்தது?
Hospital
HospitalCanva

தொடர் கண்காணிப்பில் இருந்த அவர், சில வாரங்களுக்கு பின் டிஜ்சார்ச் செய்யப்பட்டுள்ளார்.

இருப்பதிலேயே இந்த ரிவர்ஸ் கவ் கேர்ள் பொசிஷன் தான் மிகவும் அபாயகரமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆணுறுப்பில் ஏற்படும் சுமார் 50 சதவீத முறிவுகளுக்கு இந்த பொசிஷன் தான் காரணம் என பிரபல மருத்துவர் கரண் ராஜ் தெரிவித்திருக்கிறார்.

உடலுறவின் போது ஆணுறுப்பில் எலும்பு முறிவு - பொசிஷன் தான் காரணமா? மருத்துவர்கள் சொல்வதென்ன?
அம்மா வீட்டுக்கு சென்ற மனைவி; ஆணுறுப்பை அறுத்துக் கொண்ட கணவன் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com