Mao History : சீன பழமை வாதத்தை எதிர்த்து கம்யூனிச புரட்சி ! மா சே துங் வரலாறு

மக்கள் குடியரசு கட்சி சீனாவில் ஆட்சிக்கு வந்தது முதல் பல சவால்களை எதிர்கொண்டது. உள்நாட்டுப் போர் வறுமையை அதிகப்படுத்தியிருந்தது. ஒரு கட்டத்தில் அரசாங்கம் சிட்டுக் குருவிகளை கொலை செய்ய உத்தரவிட்டது. பல கடினமான சவால்களைக் கடந்து வரலாற்றில் இடம் பிடித்தவர் மாவோ!
logo
Newssense
newssense.vikatan.com