சமூக ஊடகங்களின் ஜாம்போவான்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராமை வைத்திருக்கும் மெட்டா நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க்.
இவர் சமீபத்தில் மாட்டுக்கறி சாப்பிடும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மார்க் சக்கர்பெர்க் "பண்ணை முதல் மேசை வரை" என்ற ஐடியாவை ஃபாலோ செய்கிறார். இதன்படி அவரே மாடு வளர்த்து அதை சாப்பிடுகிறார்.
உலகின் சிறந்த மாட்டுக்கறியை சாப்பிட வேண்டும் என்பதற்காக macadamia meal-உம் பியரும் கொடுத்து வளர்க்கிறார்.
மார்க் சக்கர்பெர்கின் இந்த தற்சார்ப்பு வழிமுறை உலகம் முழுவதும் கவனம் பெற்றாலும், சில உணவுக்காக மாட்டை கொலை செய்வதா என கேள்வி எழுப்பினர்.
உலகம் முழுவதும் அசைவ உணவுக்கு எதிரான குரல்கள் வலுவடைந்து வருவதை சமீபத்தில் அதிகமாக உணர முடிகிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust