நெசவு தொழில் டு கூடைப்பந்து : இணையத்தை கலக்கும் 71 வயது மூதாட்டி | வைரல் வீடியோ

தனது முழங்காலில் லேசாக வலி இருப்பதாகவும் இன்னும் சில காலம் தொடர்ந்து விளையாட ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Granny Jordan
Granny JordanTwitter
Published on

71 வயதான வயதான பெண்மணி ஒருவர் அனுபவம் வாய்ந்த விளையாட்டு வீரரைப் போல கூடைப்பந்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மெக்சிகோவின் Granny Jordan என்ற 71 வயது பெண்மணி தனது அசாத்திய கூடைப்பந்து திறமையினால் டிக்டாக்கில் பிரபலமாகியுள்ளார்.

கைவினை நெசவு தொழிலைச் செய்து வரும் 71 வயதான இந்த பெண்மணி சான் எஸ்டெபன் அட்டாட்லாஹுகாவில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் அருமையாக விளையாடி ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இந்த வீடியோவை அவரது பேரன் சமூக வலைத்தளங்களில் வெளியிட தற்போது நட்சத்திரமாக மாறிவிட்டார்.

தனது முழங்காலில் லேசாக வலி இருப்பதாகவும் இன்னும் சில காலம் தொடர்ந்து விளையாட ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.

Granny Jordan
72 வயதில் 3300 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்த மூதாட்டி - என்ன சொல்கிறார்?

இந்த பெண்மணியை மெக்சிக்கோவின் சூப்பர் ஸ்டார் என இணைய வாசிகள் புகழ்ந்து வருகின்றனர்.

இதே போலக் கேரளாவில் 64 வயதான முதியவர் ஒருவர் கால்பந்து விளையாடியது இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது

Granny Jordan
90 வயதிலும் 120 நாய்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பாட்டி - நெகிழ வைக்கும் கதை

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com