Saudi Arabia : பாலை வனத்தில் ஒரு பசுமை நகரம் சாத்தியமா? | Podcast

சவுதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியான நியோம் நகரத்திற்கான உத்தேசச் செலவு திட்டம் 500 பில்லியன் டாலர். இது, குவைத் அல்லது இஸ்ரேல் நாடுகளை விடப் பெரியது. மேலும் இது சவுதி நீதித்துறையின் கீழ் வராத தன்னாட்சி பெற்ற அமைப்பால் நிர்வகிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
Saudi

Saudi

Twitter

Published on

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com