உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நெதர்லாந்து - போர் விமானங்களை வழங்க நடவடிக்கை!
உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நெதர்லாந்து - போர் விமானங்களை வழங்க நடவடிக்கை!Twitter

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நெதர்லாந்து - போர் விமானங்களை வழங்க நடவடிக்கை!

டென்மார்க், நார்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு F-16 ஜெட் விமானங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்த F-16 வகை விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

ரஷ்யா உக்ரைன் போர் 2021 பிப்ரவரியில் தொடங்கி இன்றும் நடைபெற்றுவருகிறது. இந்த போரில் ரஷ்யாவை எதிர்க்க உக்ரைனுக்கு பல நாடுகள் உதவிக்கரம் நீட்டுகின்றன. குறிப்பாக ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள்.

அந்த வகையில் நெதர்லாந்து F-16 வகை ஜெட்களை ரஷ்யாவுக்கு வழங்க முடிவெடுத்துள்ளதாக அந்த நாட்டு பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

"உக்ரைன் - நெதர்லாந்து இடையிலான இராணுவ ஒப்பந்தத்தின் முக்கிய கூறாக இந்த ஜெட் விமானங்களை வழங்குகிறோம்" என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அறிவித்திருந்தாலும் பல்வேறு காரணங்களால் ஜெட் விமானங்கள் இன்னும் அனுப்பி வைக்கப்படாமல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் பிரதமர் விளாதிமர் ஜெலன்ஸ்கி,"ஜெய் விமானங்கள் வழங்கும் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நெதர்லாந்து பிரதமரிடம் பேசினேன்" என எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

டென்மார்க், நார்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகள் உக்ரைனுக்கு F-16 ஜெட் விமானங்களை வழங்குவதாக அறிவித்துள்ளன. இந்த F-16 வகை விமானங்கள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைனுக்கு உதவிக்கரம் நீட்டும் நெதர்லாந்து - போர் விமானங்களை வழங்க நடவடிக்கை!
Gaza: தொடரும் பாரபட்சமற்ற கொலைகள்; அமெரிக்காவுக்கும் ஐநாவுக்கு அடங்காத இஸ்ரேல் பிரதமர்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com