"யாராது நிறுத்துங்கடா அவன" இளைஞர்களை கட்டுப்படுத்த Facebook, Insta-வின் புதிய அப்டேட்!

இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தாமல், உறங்க வேண்டும் என்பதற்காக 'Night time Nudges' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது மெட்டா நிறுவனம். அத்துடன் Take a Break என்ற வசதியும் வருகிறது.
"யாராது நிறுத்துங்கடா அவன" இளைஞர்களை கட்டுப்படுத்த Facebook, Insta-வின் புதிய அப்டேட்!
"யாராது நிறுத்துங்கடா அவன" இளைஞர்களை கட்டுப்படுத்த Facebook, Insta-வின் புதிய அப்டேட்!Twitter

இது சமுக வலைத்தளங்களின் காலம் என்பது உண்மைதான். ஆனால் அதற்காக காலமெல்லாம் சமுக வலைத்தளங்களிலேயே இருப்பது சரியல்ல என்பதை இளைஞர்களுக்கு உணர்த்த சமூக வலைத்தளங்களில் புதிய அப்டேட்களை கொண்டுவருகிறது மெட்டா நிறுவனம்.

இளைஞர்கள் இரவு நேரங்களில் அதிக நேரம் செல்போனை பயன்படுத்தாமல், உறங்க வேண்டும் என்பதற்காக 'Night time Nudges' என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது மெட்டா நிறுவனம்.

இந்த அம்சத்தின் மூலம் 10 நிமிடங்களுக்கு மேல் ரீல்ஸ், DMகளில் நேரம் செலவிடுபவர்களுக்கு ரிமைண்டர் அனுப்பப்படும். ரீல்ஸ் பார்த்தா நேரம் செல்வதே தெரியவில்லை என்பவர்களுக்கு இந்த அப்டேட் உதவக்கூடும்.

இளைஞர்கள் ஃபேஸ்புக்கில் அதிக நேரம் செலவிடுவதை தவிர்க்க ‘டேக் அ ப்ரேக்' என்ற புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது! இந்த அம்சத்தின் மூலம் 20 நிமிடங்களுக்கு மேல் ஃபேஸ்புக்கை பயன்படுத்துபவர்களுக்கு ஓய்வெடுக்குமாறு ரிமைண்டர் அனுப்பப்படும்.

மெட்டா நிறுவனத்தின் இந்த முயற்சிகளுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

"யாராது நிறுத்துங்கடா அவன" இளைஞர்களை கட்டுப்படுத்த Facebook, Insta-வின் புதிய அப்டேட்!
Threads : ட்விட்டர் போலவே புதிய செயலியை தொடங்கிய மெட்டா - வழக்கு தொடர்கிறாரா எலான் மஸ்க்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com