ஹோட்டல்களில் 13வது தளம் காணப்படுவதில்லை - ஏன்?

இந்தியாவிலும் பல இடங்களில் உள்ள கட்டிடங்கள், ஹோட்டல்களில் 13ம் எண்ணை காண முடியாது.
No 13th Floor in Hotels - Why?
No 13th Floor in Hotels - Why?Twitter

நம்மில் பலருக்கு லக்கி நம்பர் இருக்கும், அந்த எண்ணில் சில காரியங்களை செய்ய முற்படுவோம். சில எண்களை அன் லக்கியாக சிலர் எண்ணுவார்கள். அதில் எந்த விஷயத்தையும் தொடங்க மாட்டார்கள்.

அப்படி பல்வேறு நாடுகளின் கலாச்சாரங்கள் எண் 13 ஐ துரதிர்ஷ்டவசமானது என்று நம்புகின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 13 எண்ணை பார்த்தாலும், கேட்டாலும், மக்கள் அச்சம் கொள்கின்றனர்.

உலகின் பல இடங்களில் குறிப்பாக வெளிநாடுகளில் அறை எண் 13 அல்லது 13 வது தளம் காணமுடியாது. 12 வது மாடிக்குப் பிறகு நேரடியாக 14 வது தளம் தான் இருக்குமாம்.

இந்தியாவிலும் பல இடங்களில் உள்ள கட்டிடங்கள், ஹோட்டல்களில் 13ம் எண்ணை காண முடியாது. சர்வதேச தரத்தின்படி கட்டப்பட்டுள்ள நிலையில், மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல், 13வது மாடி, 13ம் எண் கொண்ட அறைகள் கட்டப்படுவதில்லை.

No 13th Floor in Hotels - Why?
Interesting Facts: எண் 7 பற்றிய 7 சுவாரஸ்ய தகவல்கள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com