ஆண்களுக்கு அனுமதி இல்லை! பெண்களுக்கு மட்டுமேயான ஹோட்டல்கள் பற்றி தெரியுமா?

இந்த ஹோட்டல்கள் பாதுகாப்பான மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குகின்றன. அப்படி உலகெங்கிலும் பெண்களுக்கு மட்டுமேயான ஹோட்டல்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
No men allowed! 5 WOMEN-ONLY hotels across the globe
No men allowed! 5 WOMEN-ONLY hotels across the globeCanva
Published on

ஸ்பெயின், மொராக்கோ, நியூயார்க், டோக்கியோ ஆகிய நகரங்களில் பெண்கள் மட்டுமே அனுமதி அளிக்கும் ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன.

இந்த ஹோட்டல்கள் பாதுகாப்பான மற்றும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குகின்றன. அப்படி உலகெங்கிலும் பெண்களுக்கு மட்டுமேயான ஹோட்டல்கள் பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

SOM DONA, MALLORCA, SPAIN

ஸ்பெயினின் பலேரிக் தீவுகளில் உள்ள இந்த தனித்துவமான ஹோட்டல், பெண்களுக்கு பிரத்யேகமாகவே அமைக்கப்பட்டுள்ளது.

சோம் டோனா ஸ்டைலான தங்குமிடங்கள், ஆரோக்கியமான வசதிகள் பெண்களுக்கு வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

RIAD LES TROIS COURS, MARRAKECH, MOROCCO

துடிப்பான நகரமான மராகேச்சில் அமைக்கப்பட்டுள்ள ரியாட் லெஸ் ட்ராய்ஸ் கோர்ஸ், பெண் பயணிகளுக்கு ஆடம்பரமான அனுபவத்தை வழங்குகிறது. இந்த பாரம்பரிய ஹோட்டல் அழகாக அலங்கரிக்கப்பட்ட அறைகள் மற்றும் அமைதியான முற்றத்தைக் கொண்டுள்ளது.

No men allowed! 5 WOMEN-ONLY hotels across the globe
ஓட்டமான்: அடிமை பெண்கள் அதிகராத்தை பிடிக்கும் கதை - சுல்தான் சொந்த சகோதரர்களை கொல்வது ஏன்?

SUPERSHE ISLAND RESORT, FINLAND

SuperShe Island என்பது பெண்களுக்கென பிரத்யேகமான அமைக்கப்பட்டுள்ள ஒரு தனியார் ரிசாட் ஆகும். ஆடம்பரமான தங்குமிடங்கள், கலை நிகழ்ச்சிகள் என இந்த தனி தீவு பயணிகளுக்கு அமைதி மற்றும் புத்துணர்ச்சியை வழங்குகிறது.

BLISS SANCTUARY FOR WOMEN, BALI, INDONESIA

பெண்களுக்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த ஹோட்டல் ஒரு முழுமையான அனுபவத்தை வழங்குகிறது.

JOSEPHINE'S GUESTHOUSE FOR WOMEN, ZURICH, SWITZERLAND

பெண்களுக்கான ஜோசபின் விருந்தினர் மாளிகை வசதியான தங்குமிடங்கள், பாதுகாப்பான சூழலை பெண் பயணிகளுக்கு வழங்குகிறது.

No men allowed! 5 WOMEN-ONLY hotels across the globe
ஆண்களை விட பெண்கள் தான் சோகமாக இருக்கிறார்களா? ஆய்வில் புதிய தகவல்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com