வடகொரியா : 2,00,000 பேர் வசிக்கும் நகரத்துக்கு லாக்டவுன் போட்ட அதிபர் - காரணம் என்ன?

இதுவரை கிம் ஜாங் உன் பல வித்தியாசமான சட்டங்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் இந்த லாக்டவுன் அறிப்பது கூடுதல் விநோதமானதாக உள்ளது.
வடகொரியா : 2,00,000 பேர் வசிக்கும் நகரத்துக்கு லாக்டவுன் போட்ட அதிபர் - காரணம் என்ன?
வடகொரியா : 2,00,000 பேர் வசிக்கும் நகரத்துக்கு லாக்டவுன் போட்ட அதிபர் - காரணம் என்ன?Twitter

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஹைசன் என்ற நகரத்திற்கு லாக்டவுன் அறிவித்துள்ளார்.

2 லட்சம் மக்கள் இதனால் வீடுகளில் அடைபட்டுள்ளனர். லாக் டவுனுக்கான காரணம் தான் விநோதமானதாக உள்ளது.

வடகொரிய அதிகாரிகள் தவறவிட்ட 653 தோட்டாக்களை கண்டுபிடிக்கும் வரை அந்த நகரத்தை லாக்டவுனில் வைக்க கிம் ஜாங் உன் கட்டளையிட்டுள்ளாராம்.

அந்த நகரில் இருந்து இராணுவ வீரர்கள் வெளியேறும் போது தோட்டாக்களை தவறவிட்டதாகவும் அதனை அதிகாரிகளுக்கு தெரிவிக்கும் முன்னர் ஏற்கெனவே வீரர்கள் தேடிவிட்டதாகவும் ரேடியோ ஆசியா அறிக்கை கூறுகிறது.

பிப்ரவரி 25 மற்றும் மார்ச் 10 இடையிலான நாட்களில் தோட்டாக்கள் காணாமல் போயிருக்கின்றன. இதனை அதிகாரிகள் மேலிடத்தில் தெரிவித்ததனால் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

தொழிற்சாலைகள், பண்ணைகள், சமூக குழுக்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உள்ளூர் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகொரியா : 2,00,000 பேர் வசிக்கும் நகரத்துக்கு லாக்டவுன் போட்ட அதிபர் - காரணம் என்ன?
வட கொரியா: அதிபர் மகள் பெயரை யாரும் சூட்டக்கூடாது - புதிய தடை விதித்த கிம் ஜாங் உன் அரசு!

சில நாட்களுக்கு முன்னர் வடகொரிய அதிபர் ஆயுதங்கள் மற்றும் அணு ஆயுதங்கள் தயாரிப்பை அதிகப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் அணு ஆயுதங்கள் எப்போதும் பயன்படுத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும் என கிம் ஜாங் உன் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை கிம் ஜாங் உன் பல வித்தியாசமான சட்டங்களை இயற்றியிருக்கிறார். அவற்றில் இந்த லாக்டவுன் அறிவித்து தோட்டாக்களைத் தேடுவது கூடுதல் விநோதமானதாக உள்ளது.

வடகொரியா : 2,00,000 பேர் வசிக்கும் நகரத்துக்கு லாக்டவுன் போட்ட அதிபர் - காரணம் என்ன?
வட கொரியா : கிம் வம்சத்தின் வரலாறு | Part 1

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com