One Year Since Russia’s Invasion of Ukraine
One Year Since Russia’s Invasion of UkraineTwitter

ரஷ்யா - உக்ரைன் போர் ஓராண்டு நிறைவு : நெஞ்சை பதற வைக்கும் புகைப்படங்கள்

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.
Published on

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையிலான போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

போர் தொடங்கி ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில் போர் இதுவரை நின்றபாடில்லை.

உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ரஷ்ய படையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

போரில் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், 80 லட்சம் பேர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்ய ராக்கெட் தாக்குதலுக்குப் பிறகு உக்ரைனிய தீயணைப்பு வீரர் காயமடைந்த பெண்ணை கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து வெளியே கொண்டு செல்கிறார்.

ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலால் பெரிதும் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சமையலறை

குழந்தைகளுக்கான பாதுகாப்பு கவசம் மற்றும் ஹெல்மெட் அணிவித்து காவல் துறையினர் சிறுமியை பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

One Year Since Russia’s Invasion of Ukraine
உக்ரைன் : மூன்றாம் உலகப் போர் ஏற்படலாம்; சீனாவை எச்சரித்த செலென்ஸ்கி - என்ன நடக்கிறது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com