பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தி சாதனைகளை படைத்து வருகின்றனர்.
உடற்பயிற்சியில் சாதனை, ஓவியம் வரைவதில் சாதனை, நடனமாடுவதில் சாதனை, உணவு சமைத்தலில் சாதனை இப்படி ஒவ்வொரு விஷயங்களிலும் தினம் தினம் பலர் சாதித்துக் கொண்டிருகின்றனர்.
அந்த வகையில் 1001 வகையான சீஸ்களை கொண்டு பீட்சாவை உருவாக்கி கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் பிரான்ஸை சேர்ந்த சமையல் நிபுணர்களான பெனாய்ட் மற்றும் மாண்டெலானிக்கோ.
இந்த பீட்சாவில் 940 வகையான ஃப்ரென்ச் சீஸ்களும் 61 வகையான மற்ற நாட்டு சீஸ்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வகையான பீட்சாவுக்கு பல்வேறு விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust