ரயில் தண்டவாளத்தில் சிக்கிய விமானம் - நொடியில் உயிர் தப்பிய பைலட், பதறவைக்கும் காட்சி

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் அவசரகதியில் தரையிறங்கிய விமானம் ரயில் தண்டவாளத்தில் சிக்கியது. ரயில் வருவதற்குள் விரைந்து சில நொடிகள் இடைவெளியில் விமானியின் உயிர் காப்பாற்றப்பட்டது

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்-ல் அவரசகதியில் தரையிறங்கிய விமானம் ரயில் தண்டவாளத்தில் சிக்கியது. ரயில் வருவதற்குள் விரைந்து சில நொடிகள் இடைவெளியில் விமானியின் உயிர் காப்பாற்றப்பட்டது

logo
Newssense
newssense.vikatan.com