Propose Day: வேலண்ட்டைன் வாரத்தின் இரண்டாம் நாள் - ப்ரப்போஸ் டே மீம்ஸ் இதோ!

சரி, கிரஷ் என்ற ஒருவர் இருப்பவர்கள் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லட்டும். சிங்கிள்ஸ் இந்த ப்ரப்போஸ் டேவிற்கு வழக்கம்போல மீம்களை அள்ளி வீசியுள்ளனர். அதனை பார்க்கலாம்
Propose Day: வேலண்ட்டைன் வாரத்தின் இரண்டாம் நாள் - ப்ரப்போஸ் டே மீம்ஸ் இதோ!
Propose Day: வேலண்ட்டைன் வாரத்தின் இரண்டாம் நாள் - ப்ரப்போஸ் டே மீம்ஸ் இதோ!twitter

வேலண்ட்டைன் வாரம் தொடங்கி இன்று இரண்டாம் நாள். இன்று ப்ரப்போஸ் டே கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில், தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நீங்கள் ரொம்ப நாட்களாக மூடி மறைத்து வைத்துக்கொண்டிருக்கும் காதலை உங்கள் மனதிற்கு நெருக்கமானவரிடம் சொல்லலாம். உங்கள் கிரஷை தூரத்திலிருந்தே பார்த்துவிட்டு, பேசாமலே இருக்கிறீர்கள் என்றால், அதை இனிதே தொடங்கவும் உகந்த நாள்.

சரி, கிரஷ் என்ற ஒருவர் இருப்பவர்கள் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லட்டும். சிங்கிள்ஸ் இந்த ப்ரப்போஸ் டேவிற்கு வழக்கம்போல மீம்களை அள்ளி வீசியுள்ளனர். அதனை பார்க்கலாம்

Propose Day: வேலண்ட்டைன் வாரத்தின் இரண்டாம் நாள் - ப்ரப்போஸ் டே மீம்ஸ் இதோ!
Rose Day: தொடங்கியது Valentine வாரம்! இணையத்தை ஆக்கிரமித்த மீம்கள்
Keerthanaa Ravikumar
Keerthanaa Ravikumar
Keerthanaa Ravikumar
Keerthanaa Ravikumar
Propose Day: வேலண்ட்டைன் வாரத்தின் இரண்டாம் நாள் - ப்ரப்போஸ் டே மீம்ஸ் இதோ!
மீம் போட்ட நேரத்துக்கு நாலு காசு சேர்த்து இருக்கலாம்: வைரலாகும் ஆனந்த் சீனிவாசன் மீம்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com