Scientists discover gigantic ocean 700 km beneath the Earth’s surface
Scientists discover gigantic ocean 700 km beneath the Earth’s surfaceCanva

பூமிக்கு அடியில் கடல் இருப்பதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்!

இந்த நிலத்தடி நீர் தேக்கம் பூமியின் கீழே சுமார் 700 கிமீ தொலைவில் உள்ளது. பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் இருக்கும் இந்த பரந்த கடல், பல்வேறு ஆர்வங்களை தூண்டியுள்ளது.
Published on

பூமிக்கு கீழே உள்ள ஆழமான நீர்த்தேக்கம், கடல்களை விட மூன்று மடங்கு பெரியதாக இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

இல்லினாய்ஸின் எவன்ஸ்டனில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இருந்து இது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலத்தடி நீர் தேக்கம் பூமியின் கீழே சுமார் 700 கிமீ தொலைவில் உள்ளது.

பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் இருக்கும் இந்த பரந்த கடல், பல்வேறு ஆர்வங்களை தூண்டியுள்ளது. பூமியின் பெருங்கடல்கள் அதன் மையத்திலிருந்து படிப்படியாக வெளியேறியிருக்கலாம் என்ற கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த கண்டுபிடிப்பு பூமியின் நீர் சுழற்சியைப் பற்றிய நமது புரிதலை மாற்றியமைக்கிறது. பாறைகளுக்கு நடுவில் தண்ணீர் இருக்கக்கூடும் என்று முன்மொழிகிறது.

இந்த நிலத்தடி கடல் இருப்பதை வெளிப்படுத்த, அமெரிக்கா முழுவதும் 2000 நில அதிர்வு வரைபடங்களின் விரிவான வரிசையை நிலைநிறுத்த வேண்டியிருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன.

Scientists discover gigantic ocean 700 km beneath the Earth’s surface
600 மில்லியன் ஆண்டுகள் பழமையான கடல் நீரை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் - எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

logo
Newssense
newssense.vikatan.com