இலங்கை : நாடே திவாலாகும் நிலை; சீனாவிடம் கடன் வாங்கி தவிக்கும் தீவு நாடு

சீனாவுக்கு இலங்கை சுமார் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரையில் கடன்பட்டுள்ளது.இது மட்டுமன்றி வெளிநாட்டு கடன்களும் உண்டு.இந்த கடன்களை அடைக்க முடியாமல் நாடு திவாலாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
logo
Newssense
newssense.vikatan.com