Microsoft: உலகின் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படம் இது தான் - மதிப்பு என்ன தெரியுமா?
Microsoft: உலகின் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படம் இது தான் - மதிப்பு என்ன தெரியுமா?twitter

Microsoft: உலகின் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படம் இது தான் - மதிப்பு என்ன தெரியுமா?

ஜனவரி 1996ல் சக் ஒ ரியர் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்தார். புகைப்பட பிரியரான சக் எப்போதும் தன்னுடன் ஒரு கேமராவை வைத்திருப்பாராம். அவ்வப்போது தனது கண்களுக்கு படம் அழகிய தருணங்களை புகைப்படம் எடுப்பது வழக்கம்.
Published on

நாம் கம்ப்யூட்டரை பயன்படுத்த தொடங்கிய காலத்தில், விண்டோஸ் XP ஆபரேடிங் சிஸ்டம் இருந்தது. அதில் அனைவரது வால்பேப்பரும் ஒன்று போல தான் இருந்திருக்கும்.

நீல வானம், மேகங்கள் நிறைந்து அதன் கீழ் ஒரு பரந்து விரிந்த பச்சை பசேல் என்ற புல்வெளி இருக்கும் புகைப்படம் அது.

இந்த புகைப்படத்தின் பெயர் ’ப்ளிஸ்’ - Bliss. 2000த்தின் மத்தியில் இந்த வால்பேப்பர் மிகப் பிரபலமாக இருந்தது. இந்த புகைப்படத்தை எடுத்தது யார் என்று தெரியுமா?

ஜனவரி 1996ல் சக் ஒ ரியர் என்பவர் இந்த புகைப்படத்தை எடுத்தார். புகைப்பட பிரியரான சக் எப்போதும் தன்னுடன் ஒரு கேமராவை வைத்திருப்பாராம். அவ்வப்போது தனது கண்களுக்கு படம் அழகிய தருணங்களை புகைப்படம் எடுப்பது வழக்கம்.

அப்படி ஒரு முறை கலிஃபோனியாவுக்கு சென்றுக் கொண்டிருக்கும்போது இந்த புகைப்படத்தை எடுத்திருக்கிறார்

இந்த புகைப்படத்தை சக் Mamiya RZ67 ஃபிலிம் கேமராவில் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படத்தை அவர் எடுத்தபோது, அது இவ்வளவு பிரபலமடையும் என அவர் நினைத்திருக்கமாட்டார்!

Microsoft: உலகின் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படம் இது தான் - மதிப்பு என்ன தெரியுமா?
Microsoft: ஊழியர்களுக்கு காலவரையற்ற விடுமுறை - பலே அறிவிப்பை வெளியிட்ட நிறுவனம்!

2000ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த புகைப்படத்தை பயன்படுத்த உரிமம் பெற்றது

அப்போது முதல் பலரும் இந்த புகைப்படத்தை பார்த்திருப்பதால், அதிகம் பார்க்கப்பட்ட ஃபோட்டோவாக ஆகியிருக்கிறது இந்த ப்ளிஸ் புகைப்படம்

லேட்பைபிலின் கூற்றுப்படி இந்த புகைப்படத்துக்காக மைக்ரோசாப்ட் நிறுவனம், ஒரு லட்சம் டாலர்கள் கொடுத்திருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.81 லட்சம்!

Microsoft: உலகின் அதிகம் பார்க்கப்பட்ட புகைப்படம் இது தான் - மதிப்பு என்ன தெரியுமா?
கூகுள்: இனி ஸ்டேப்லர், லேப்டாப் கிடையாது! கொதித்த ஊழியர்கள்; வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com