உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?

81 ஆயிரத்து 336.46 டன் தங்கம் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?
உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?canva

உலகளவில் அதிக தங்கம் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலை ‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘ஃபோர்ப்ஸ்’ நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி, உலகிலேயே அதிக தங்க இருப்புக்களை கொண்ட நாடாக அமெரிக்கா திகழ்கிறது.

இதன்படி, 81 ஆயிரத்து 336.46 டன் தங்கம் அமெரிக்காவிடம் இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிக தங்கம் வைத்திருக்கும் 10 நாடுகளின் பட்டியல் குறித்து பார்க்கலாம்.

1.அமெரிக்கா

8,133.46 டன்

2.ஜெர்மனி

3,352.65 டன்

3.இத்தாலி

2,451.84 டன்

4.பிரான்ஸ்

2,436.88 டன்

5.ரஷ்யா

2,332.74 டன்

6. சீனா

2,191.53 டன்

7.சுவிட்சர்லாந்து

1,040.00 டன்

8. ஜப்பான்

845.97 டன்

9.இந்தியா

800.78 டன்

10. நெதர்லாந்து

612.45 டன்

இதன்படி800.78 டன் தங்கம் இந்தியாவிடம் இருப்பதாக ஃபோர்ப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்டியலில் இந்தியா 9ஆம் இடத்தில் உள்ளது.

உலகிலேயே அதிக தங்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு என்ன இடம் தெரியுமா?
6,500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தங்கம் கண்டுபிடிப்பு - இதுதான் உலகிலேயே பழமையான தங்கமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com